Wednesday, September 26, 2018

102வது தனித்தமிழ் கவியரங்கம் - பல்லாண்டுத் தமிழ்மொழியை ... மா.க.பே மதுரை


102வது தனித்தமிழ் கவியரங்கம் - 
பல்லாண்டுத் தமிழ்மொழியை ...
 மா.க.பே மதுரை 


மாமதுரைக் கவிஞர்களின் கவிதைகள் இதோ...
 கவிதை : 1

கவிதை : 2
கவிதை : 3

கவிதை : 4
கவிதை : 5
 
கவிதை : 6

 கவிதை : 7
 

 கவிதை : 8
 
 கவிதை : 9
 கவிதை : 10

                



கவிதை : 11

 கவிதை : 12
 கவிதை : 13
 கவிதை : 14
 கவிதை : 15
 கவிதை : 16
 கவிதை : 17

 கவிதை : 18
கவிதை : 19
 கவிதை : 20

கவிதை : 21

கவிதை : 22
 பல்லாண்டுத் தமிழ்.. பரிதவிக்கிறது இந்நாளில்...

பணம் தந்தால் தன்மானத்தை துறப்பவர்கள்
பல்லாண்டு தமிழ் வாழ எண்ணுவார்களா?
தமிழில் ஆங்கில மொழி கலப்பவர்கள்
தரம் தாழ்வது கண்டு துடிக்கிறார்களா?

சிறு உளியால் சிற்பங்கள் செதுக்கலாம்
சிறுப்பொறியால் தீபங்கள் ஏற்றலாம்
சிறுதுளி நஞ்சால் உயிர்களை மாய்கலாம்
சிறுகுழுவால் தனித்தமிழை காக்க இயலுமா?

ஆண்டுகள் பல கடந்த தமிழ்மொழி
மாண்டு போகும் நிலைக்கு ஆளானதே
இலக்கண எல்லையைத் தாண்டிய நிலை
இனிமேலும் நீடித்தால் தமிழ் பலியாகுமே

பசுமை நிறைந்து வளர்ந்த தமிழ்மொழி
பாலை நிலமாகக் காயும் மொழியானதே
சலவை வெண்மை தூயத் தமிழ்மொழி
கலவை சொற்கள் நிறைந்த மொழியானதே
 
மொழிகளில் ஆதவனாய் தமிழ்மொழி ஆனதினால்
மற்றவை அதன் கோள்களும் துணைக்கோள்களே
அவ்வாதவனே அழியும் நிலைக்குப் போனால்
அகிலத்தில் எம்மொழி தான் நிலைத்து நிற்கும்.
படைப்பு: கு.கி.கங்காதரன் 
மதுரை 

அன்றைய நிகழ்ச்சியின் மின்படங்கள்.....









































































*********************