ஊ ல ழ ள
குழுமம்
( கவிதைகளின் சரணாலயம் )
இரண்டாம்
ஆண்டுவிழா - ஆம்பூர் -
சனவரி 20 - 2019
வழங்கும்
கவிச்சொல்லாடல்
ஊ ல ழ ள
குழுமம் "கவிச்சொல்லாடல்"
கவிதைமாமணி வீரபாண்டியத்
தென்னவன்
& கவி மின்னல் கோவிந்தராசன் பாலு
அற்புதமான
நூறு வெண்பாக்களைக் கொண்ட கவிப்புயலும்
கவிச்சூறாவளியும் ஒன்றோடு ஒன்று மோதி
வான்மேகங்கள் கானங்கள் கேட்டு கவிமழையில் நனைந்த
நற்காட்சி . பார்த்தாலே பரவசம் . கேட்டாலோ தேமதுரத்
தமிழோசை . வாழ்த்துகள் கவிமாமணிகளே வாழ்த்துகள்
.
தொட்டுவிடும்
தூரத்தில் தொடுவானம் தெரிகின்றது .
கவிச்சுவை பருக கீழ்கண்ட 'லிங்க்' ஐ கிளிக் செய்ய அழைக்கிறேன்
நன்றி
No comments:
Post a Comment