தாய்மொழி தின கவியரங்கம் -
மாமதுரைக் கவிஞர் பேரவை
பகுதி 1 - கவிதை வாசித்த கவிஞர்களின் மின்படங்கள்
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மைபள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில், செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலையில் நடந்த மாபெரும்தாய்மொழி தினக் கவியரங்கம் காலை 9.00 மணிக்குத் தொடங்கி மதியம் 1.00 மணிக்கு நிறைவு பெற்றது.
கவிதை வாசித்த நூறு கவிஞர்களுக்கு விருது, கோப்பை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடரும் - 2 பகுதி
மிகவும் சிறப்பு. ஐயா
ReplyDelete