Monday, November 26, 2018

25.11.18 தனித்தமிழ் எழுத்து இயக்கத்தின் இரண்டாவது கவியரங்கம்

அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்....

நேற்று (25.11.18) மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரையில் நடந்த தனித்தமிழ் எழுத்து இயக்கத்தின் இரண்டாவது கவியரங்கத்தில் 'கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே!' என்கிற தலைப்பில் வாசித்த கவிஞர்களின் மின்படங்கள் (Photos) மற்றும் மீன்சுருள் (Video) உங்களுக்காக..

இதன் மூலம் பார்க்க அழைக்கிறேன் ...

நன்றி 

குறிப்பு : மற்ற கவிஞர்களுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்.

மாமதுரைக் கவிஞர் பேரவைக்காக 
கு.கி.கங்காதரன் 
மதுரை 
9865642333 




அனைத்துக் கவிஞர்கள் வாசித்தக் கவிதை தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது. இதோ...... (விலை ரூபாய் 200/- மட்டும்)



மின்படங்கள் மற்றும் மீன்சுருள் இதோ .......



















































































































































































 



நன்றி