15.8.18 நேதாஜி தேசிய இயக்கம் தங்க மயில் ஜுவல்லரி இரத்ததான முகாம் மின்படங்கள்
நேற்று 15.8.18 மதுரை குஜராத்தி சமாஜத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேதாஜி தேசிய இயக்கம் மற்றும் தங்க மயில் ஜுவல்லரி பி லிட் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இனிதே நடந்தது. சுமார் 150 குருதி கொடையார்கள் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர். பலர் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தார்கள்.
அத்துடன் மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் நடந்தது. அன்று பலதரப்பில் பல சேவைகள் செய்தனர். வருபவர்களுக்கு காலை, மதியம் சுவையான உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
குருதிக்கொடை கொடுத்த அனைவருக்கும் சான்றிதழும், தவசிக் கீரை மரக்கன்று ஒன்றும், பழங்களும் வழங்கினார்கள்.
விழாவினை கண்டுகளிக்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்...
மிக்க நன்றி ..
வணக்கம்..
No comments:
Post a Comment