'வாழ்நாள் சாதனையாளர்' விருது - சி.வீரபாண்டியத் தென்னவன்
சென்ற 30.9.18 அன்று திருச்சி, திருவரங்கத்தில் நடைபெற்ற நிலா முற்றம் மூன்றாம் ஆண்டு விழாவில் நிலாமுற்றத்தின் தலைவர் திரு முத்துப்பேட்டை மாறன் மற்றும் அதன் செயலாளர் திரு பாலு கோவிந்தராசன் ஆகியோர்களிடமிருந்து சுமார் 5000 கவியரங்கங்கள் மேல்கண்ட கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைவர் , மாமதுரைக் கவிஞர் பேரவை அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றமைக்கு மாமதுரைக் கவிஞர் பேரவை கவிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தங்களின் மகிழ்ச்சியை இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதினை தெரிவித்துக் கொள்கிறோம்.
***********
No comments:
Post a Comment