ஐக்கூ கவிஞர் இரா.இரவி அவர்களின் இனியநண்பர் ஒளிப்பட ஓவியர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம் .
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மைபள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில், செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலையில் நடந்த மாபெரும் கவியரங்கம் .
நூறு கவிஞர்களுக்கு விருது கோப்பை கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நன்றி
No comments:
Post a Comment